Tag Archives: save

SAVE SUJITH

#SaveSujith 🙏 #PrayForSujith
Two-year-old boy falls into an abandoned borewell in Tamil Nadu.

Please Immediately close abandoned deep-water borewells, we need more Public/Govt. support & awareness!

Sujith_Sivadigitalartsujith borewel - Sivadigitalart 2

 

அனைவரும் நம்பிக்கையோடு பிராத்திப்போம் சுஜித் மீண்டு வருவான். கைவிடப்பட்ட பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுங்கள்.

#Surjith #SaveSurjith #PrayForSurjith #Trichy #Save #Baby #Sujith #SaveAllSujith #sivadigitalart

Justice For Jallikattu | Veera Tamilatchi

Jallikattu Protest!


கொம்பு இல்லா சிங்கங்களான எங்கள் வீரத்தமிழச்சியைக் கண்டால், திமில் கொண்ட எங்கள் காளைகளும் தலை வணங்கும். -சிவா

#SaveOurCultureJallikattu #SaveJallikattu #Jallikattu #JusticeForJallikattu #SaveFarmers #JusticeForFarmers #SaveTamilnadu #tamilnadu #art #sivadigitalart

Justice For Jallikattu | Alanganallur

Alanganallur protest against jallikattu ban!


இது அறப் போராட்டம், அமைதிப் போராட்டம், என்றும் வரலாறு பேசும் எங்கள் தமிழனின் அடையாளப் போராட்டம்….!

#ஜ‌ல்லிக்க‌ட்டு #AlanganallurProtest #JallikattuProtest #SupportAlanganallurProtest #SaveJallikattu #Jallikattu #Alanganallur #JusticeForJallikattu #tamilnadu #protest #doodle #art #sivadigitalart

Pongal 2017 | Not so happy pongal.

Pongal 2017 | Not so happy pongal.

  

பொங்கல் 2017.#NotSoHappyPongal #SaveFarmers #SaveTNFarmers #SaveTamilnadu #People #Pongal #ஜல்லிக்கட்டு #savejallikattu #TNneedsJallikattu #IsupportJallikatu #jallikattu #tamilnadu #reality #HappyPongal ? #art #sivadigitalart

Maggi Noodles Banned in India!

Maggi Noodles Banned in India!

20150607-121246-pm-43966480.jpg

If it is so, then this is not the only product which is harmful to people, likewise banning every such products is not going to happen. If the govt is going to take such an action, in that case How long can a “Ban” sustain?

Nestle is a large scale industry, they will find a way to their product. What happens when products like maggi sponsoring Cricket or IPL like Pepsi and Coke printing their logo in the play ground, or what if a Star Identity say that they are using it? Our minds bend and we are still ready to accept it. A child at age of 3, is at KFC and drinking pepsi/coke with his/her family. We all witness it, and we really do know if they child got there to buy it or someone has bought it for the child. Story is that, they are using us! We have to wake up!!! When these products come out of the ban, restrictions, etc.,. this same Indian advertising agencies are going to create a new concept to fulfill the gaps between people and the products with their new marketing strategies. Also this same media who project such products which has been banned and harmful to health, are going to broadcast and bring those commercials into our homes.

The point is we cannot sit here and blame every one who are involved in such issues, we have to stop using such products and protect ourselves, family, friends and warn our circumstances…

Statutory warning_Version02_B

Some say that, If It is harmful to health then add a statutory warning such as “Consuming Maggi is Injurious Health” on the frontside of the package with some infection’s image and sell it like Tobacco products!!!
Why not? It means a lot.

Wake up!

‪#‎StatutoryWarning‬ #maggi ‪#‎ban‬ #india ‪#wakeup #‎irony‬ ‪#‎abstract‬ ‪#‎art‬ ‪#‎sivadigitalart‬

Women In Tamil Cinema Today!
Dignity of women, crucified on Celluloid.

Dignity of women, crucified on Celluloid.
இன்றைய தமிழ் சினிமாவில் பெண்கள்!

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” -மகாகவி பாரதியார்

இப்படி மகாகவி போல வீரத்துடனும் உறுதியான எனத்துடனும் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை இழிவான காட்சிகளையும், வசனகளையும் கைத்தட்டி சிரித்து ரசித்து வரவேர்க்கவேண்டாம்! நம் மக்களை நாமே அவமரியாதை செய்வதா? சமீபகாலத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் பணம் மற்றும் பணம் சார்ந்த குரிகோல்லுடன் எடுக்கப்பட்டவையாக தான் தெரிகிறது! நம் சமுதாயம் நம் மக்கள் என்ற எண்ணங்கள் அழிந்து சொல் வன்முறை, செயல் வன்முறை என இளைய சமூகத்தினரை ஒரு மாய வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது! இதை கேட்டால் இதற்கு அவர்கள் அலிக்கும் பதில் என்ன? “பழி” பார்வையாளர்கள் இதைதான் எதிர்ப்பார்கின்றனர் என்ற பழி சொல்! நாம் இதைத்தான் ரசிகின்றோம் என்ற நம் பலவீனத்தையே அவர்களின் பலமாக, பலமான ஆயுதமாய் மீண்டும் நம்மேலேயே ஏவுகின்றனர்! நகைச்சுவை நையாண்டி என்ற போர்வையில்
பெண்களை கொச்சைபடுத்துவதும், சம்சார வாழ்கையை பற்றி விரசம் பேசுவதும் வன்கொடுமையே ஆகும்! யார்செய்த புண்ணியமோ இந்த சூட்சுமம் அறியாத சில்ல நல்ல திரைப்படங்களும் அவ்வப்போது தலை எட்டி பார்கிறது… ஆறுதலாக!
ஊடகம் ஒரு செய்தியை மிக எளிதில் மக்களிடம் கொண்டுசெல்லும் திறன் உடையது!
இதை லாபகமாக பன்படுத்துவோர் ஒரு புறம் இறுக்க, அலட்ச்சியமாய் பயன்படுத்துவோர் மறுபுறம்!
“சிரித்து வாழவேண்டும் பலர் சிரிக்க வாழ்ந்திடாதே”
வருத்தத்துடன்,
சிவா
#tamil #cinema #maankarate #disappoinment #sad #cartoon #art #respect #Women #sivadigitalart

World Sparrow Day 2014!

20140320-084841 PM.jpg

Save Our Sparrow!. The Vanishing Bird.

World Sparrow Day 2014!