Tag Archives: social

Digital illustration for “Namma Ooru Hero”. ❤️ (Episode 03 / Traffic & Road Safety)

Digital illustration for #NammaOoruHero ❤️
Episode 03 | 03-Feb-2019 | Sun TV

Traffic Art by Sivadigitalart 1X1 SML

Animated Poster 👉 https://youtu.be/Y6Ftut3o4yw 👈

Episode 03: Traffic & Road safety!

நான்காம் பரிமாணத்தின் வரைபடம் நாம் அறியாதது. அடுத்த நொடியில் அடங்கி இருப்பது புதிய ஒரு தொடக்கமாகவோ, அனைத்துக்குமான அந்தம் ஆகவோ இருக்கலாம். எது என்பது உங்கள் வேகத்தை பொறுத்தது. டிக் டிக் என்ற ஒலியில் பொதிந்திருப்பது காலத்தின் நடைசத்தம் மட்டும் அல்ல, நாம் உயிர்த் துடிப்பும் தான். #நம்மஊருஹீரோ

Full Episode:
https://youtu.be/DgPtmNItzD4

Loving this project so much, My Fav. ❤️
Every Sunday at 9.30 pm, Sun Tv.
Don’t Miss it!

#VijaySethupathi #SunTV #NoiseAndGrains #Traffic #RoadSafety #Sunday #people #hero #life #art #love #sivadigitalart

Digital illustration for “Namma Ooru Hero”. ❤️ (Episode 02 / Third Gender)

Digital illustration for #NammaOoruHero ❤️
Episode 02 | 27-January-2019 | Sun TV

Third Gender Art by Sivadigitalart 1X1 sml

 

Animated Poster: 👉 https://youtu.be/wmJM_NlrCuY 👈

Episode 02: வேதனைகளைச் சாதனையாக மாற்றிய திருநங்கை பங்குபெற்ற விஜய் சேதுபதி-யின் #நம்மஊருஹீரோ.

“மண்ணில் ஊற்றெடுக்கும் மூன்றாம் பால். ஓருடலில் ஈர் வாழ்க்கை வாழும் இவர்கள் இயற்கையின் செல்லக்குழந்தைகள். திணைபேதம் மறந்து ஒன்றிணைவோம் மனிதர்களாக!”

I am so Happy and proud to be a part of #NammaOoruHero on Sun Tv. Feeling honored to work on real-life heroes with Makkal Selvan “Vijay Sethupathi”.

Loving this project so much, My Fav. ❤️ Every Sunday at 9.30 pm, Sun Tv. Don’t Miss it!

Full Episode: https://youtu.be/9-Maa16sl64

#VijaySethupathi #SunTV #thirdgender #NoiseAndGrains #Sunday #people #hero #life #art#love #sivadigitalart

STERLITE PROTEST | SAVE THOOTHUKUDI

Make your voice!

 

In a massive movement similar to the 2017 ‘Jallikattu Protest’, thousands of people in Tamil Nadu’s Thoothukudi are unanimously protesting on the streets, demanding the closure of the Sterlite Copper Smelter Plant for allegedly causinglong-term pollution to residents.

நேற்று விலங்கு, இன்று மனிதன், நாளை?

Thoothukudi shooting, took place on 22 May 2018 when paramilitary and police forces fired onto anti-Sterlite factory protesters.
 

 


#BanSterlite #SterliteProtest #Thoothukudi #Sterlite #BANSterliteSAVETHOOTHUKUDI #Thoothukudishooting #copper #pollution #environment #TamilNadu #art #sivadigitalart

Sathuranga Vettai 2014 | FanArt Poster

FanArt poster for Sathuranga Vettai 2014!
sathuranga_vetai_fanart_by_sivadigitalart-n

FanArt poster for Sathuranga Vettai 2014!
Congrats team ‪#SathurangaVettai‬ #manobala #ThirrupathiBrothers ‪#‎fanmade‬ ‪#‎poster‬ ‪#‎art‬ ‪#‎respect‬ ‪#sivadigitalart
Movie Info: http://en.wikipedia.org/wiki/Sathuranga_Vettai
©sivadigitalart

 

Women In Tamil Cinema Today!
Dignity of women, crucified on Celluloid.

Dignity of women, crucified on Celluloid.
இன்றைய தமிழ் சினிமாவில் பெண்கள்!

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” -மகாகவி பாரதியார்

இப்படி மகாகவி போல வீரத்துடனும் உறுதியான எனத்துடனும் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை இழிவான காட்சிகளையும், வசனகளையும் கைத்தட்டி சிரித்து ரசித்து வரவேர்க்கவேண்டாம்! நம் மக்களை நாமே அவமரியாதை செய்வதா? சமீபகாலத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் பணம் மற்றும் பணம் சார்ந்த குரிகோல்லுடன் எடுக்கப்பட்டவையாக தான் தெரிகிறது! நம் சமுதாயம் நம் மக்கள் என்ற எண்ணங்கள் அழிந்து சொல் வன்முறை, செயல் வன்முறை என இளைய சமூகத்தினரை ஒரு மாய வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது! இதை கேட்டால் இதற்கு அவர்கள் அலிக்கும் பதில் என்ன? “பழி” பார்வையாளர்கள் இதைதான் எதிர்ப்பார்கின்றனர் என்ற பழி சொல்! நாம் இதைத்தான் ரசிகின்றோம் என்ற நம் பலவீனத்தையே அவர்களின் பலமாக, பலமான ஆயுதமாய் மீண்டும் நம்மேலேயே ஏவுகின்றனர்! நகைச்சுவை நையாண்டி என்ற போர்வையில்
பெண்களை கொச்சைபடுத்துவதும், சம்சார வாழ்கையை பற்றி விரசம் பேசுவதும் வன்கொடுமையே ஆகும்! யார்செய்த புண்ணியமோ இந்த சூட்சுமம் அறியாத சில்ல நல்ல திரைப்படங்களும் அவ்வப்போது தலை எட்டி பார்கிறது… ஆறுதலாக!
ஊடகம் ஒரு செய்தியை மிக எளிதில் மக்களிடம் கொண்டுசெல்லும் திறன் உடையது!
இதை லாபகமாக பன்படுத்துவோர் ஒரு புறம் இறுக்க, அலட்ச்சியமாய் பயன்படுத்துவோர் மறுபுறம்!
“சிரித்து வாழவேண்டும் பலர் சிரிக்க வாழ்ந்திடாதே”
வருத்தத்துடன்,
சிவா
#tamil #cinema #maankarate #disappoinment #sad #cartoon #art #respect #Women #sivadigitalart

World Sparrow Day 2014!

20140320-084841 PM.jpg

Save Our Sparrow!. The Vanishing Bird.

World Sparrow Day 2014!