Tag Archives: horror

The Villa 2013 | FanArt Poster

Pizza2 Villa 2013 | FanArt Poster

20131117-052339 PM.jpg

Someone who always had the hunger to learn…
Someone who has always been respectful…
Ashok Selvan… You deserve the glory, hero…

Made a #FanArt poster for #Pizza2 #Villa 2013!
Congrats Ashok Selvan and Team Villa 🙂

 

The Conjuring | FanArt in TamilConjuring Tamil-sm

தி கான்ஜுரிங் (தமிழில்)
மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹாலிவூட் திகில் படம் “The Conjuring” தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியாகியுள்ள poster-ஐ பார்த்தேன், “தி கான்ஜுரிங்” என்ற அதே பெயர் தமிழில் ஒரு font-இல் டைப்-செய்யப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பு செய்து வெளியாகும் படங்களுக்கு வைக்கப்படும் பெயரை ஒரிஜினல் வடிவத்திற்க்கு இணையாக டிசைன் செய்து வெளியிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றபோதும், போஸ்டரில் ஏதோ ஒரு *font-ஐ கண்டபோது நாம் முயற்சிசெய்வோம் என்று எண்ணம் தோன்றியதின் வெளிப்பாடுதான் இது…
#Theconjuring fanart in tamil. #respect