Category Archives: fan made

Happy Birthday Superstar Rajinikanth.

Happy Birthday Superstar Rajinikanth 2014.

HBD SuperStar_Rajinikanth_2014_by_sivadigitalart_2sm

Happy Birthday Sir Superstar Rajinikanth. 🙂
#WorkInProgress #fantasy #Superstar #Rajinikanth #happybirthday #thalaivar #gold #art #sivadigitalart
The artwork may not be used / reproduced in any form without my written permission.
©sivadigitalart

Interstellar 2014 | Timeline

interstellar_movie_timeline__by_sivadigitalart-d86u50t

Interstellar Movie Timeline.
(Abstract | Contains spoilers!)
“Mankind was born on earth. It was never meant to die here.”
#Time #space #gravity #love #interstellar #movie #timeline #nolan #ChristopherNolan #fanart #sivadigitalart

Movie Info: http://en.wikipedia.org/wiki/Interstellar_(film)

The Monkey Mind | Typography

மனம் ஒரு குரங்கு.

Manam Oru Kurangu_art_by_sivadigitalart-14_SML

மனம் ஒரு குரங்கு.
ஒப்புக்கொள்கிறேன்.
#human #mind #strength #art #doodle #sivadigitalart ©
(Buddha described the human mind as being filled with drunken monkeys, jumping around, screeching, chattering, carrying on endlessly.)

RIP Richard Samuel Attenborough. (1923 – 2014)

RIP Lord Richard Attenborough.

800x_rip_richard_samuel_attenborough___1923___2014__by_sivadigitalart

“John Hammond” மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம்!
1993இல் திரையரங்குகளில் அம்மாவின் முந்தானையில் முகத்தை மறைத்துக்கொண்டு தன் காதுகளை அடைத்துக்கொண்ட சிறார்களை கதிகலங்க வைத்து, கவர்ந்திழுத்த அந்த 127 நிமிடங்களில் மனதில் தாக்கத்தை உண்டாக்கிய, ( Michael Crichton துணையுடன்) Steven Spielberg இயக்கிய “Jurassic Park” திரைப்படத்தின் கதாபாத்திரங்களுள் ஒன்று Richard Attenborough நடித்த “John Hammond” கதாபாத்திரம்.
1990களில் பிறந்த குழந்தைகளின் மனதில் “ஜூராசிக் பார்க் தாத்தா”வாகவும், “டைனோஸர் தாத்தா”வாகவும் இடம் பிடித்து பள்ளிகளிலும் இல்லங்களிலும் வலம் வந்தவர்…

1983இல் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றினை திரைக்கு சமர்ப்பித்ததன் மூலம் “Richard Attenborough” 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றார். (“Gandhi” திரைப்படம் ஒட்டுமொத்தமாக 8 ஆஸ்கார் விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.)

Actor, Film director, Film producer…
RIP Richard Samuel Attenborough. (1923 – 2014)

#RIP #lordrichardAttenborough #RichardAttenborough #24August2014#JohnHammond #jurassicpark #minimal #art #respect #sivadigitalart