Fan Made Poster for Cuckoo 2014!

A Lovely FanArt Poster for Cuckoo 2014!

20140324-040253 PM.jpg

“ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்…
கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீர பாத்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே…”

ராஜு முருகன்: எழுத்தாளன்
தினேஷ் & மாளவிகா: எழுத்துக்கள்
பாடல்: பேனா மை
தொழில்நுட்பம்: காகிதம்
குக்கூ: கவிதை ❤
“கவிதை”யை படைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இனையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!)
-சிவா
#Cuckoo #mustwatch #tamil #film #art #love #deep #respect #sivadigitalart 😊

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s